tag:blogger.com,1999:blog-6535162.post111887394165683015..comments2023-11-05T00:58:24.160-07:00Comments on என் மூக்கு- 1.5: என்னுயிர்த் தோழன்Mookku Sundarhttp://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6535162.post-1118964070481588812005-06-16T16:21:00.000-07:002005-06-16T16:21:00.000-07:00Hello SundarNice post. Have experienced the pain ...Hello Sundar

Nice post. Have experienced the pain of losing a cat to a dog bite when I was in my teen years back in India.

Brought back those painful memories.

MuraliMuralihttps://www.blogger.com/profile/17286805589436109572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118903362120168632005-06-15T23:29:00.000-07:002005-06-15T23:29:00.000-07:00Mookan, one recent study at the State Univ of New ...Mookan, one recent study at the State Univ of New York at Buffalo Medical School suggests that a dog (pet) will be of more comfort to one in a given stressful situation than his/ her spouse.

In this study, which gave people problems to solve or placed them in anxiety-provoking situations, subjects were most stressed out with their spouses and most relaxed with their dogs.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118899576848912632005-06-15T22:26:00.000-07:002005-06-15T22:26:00.000-07:00துளசியக்கா, வாங்க. வாங்க. நீங்களும் பூனை விரும்பி...துளசியக்கா,

வாங்க. வாங்க. நீங்களும் பூனை விரும்பியா..?? அடி சக்கை. நாயோட பூனையை கம்பேர் பண்ணி நம்மாளு அரை மணி நேரத்துக்கு ஒரு லெக்சர் குத்தாரு பாருங்க. கேட்டுட்டு, ஆ...டிப் போயிட்டேன்.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118888159219282402005-06-15T19:15:00.000-07:002005-06-15T19:15:00.000-07:00சொல்ல மறந்துட்டேனே,நம்ம பூனைங்க 'தமிழ்ப் பூனைங்க.இ...சொல்ல மறந்துட்டேனே,

நம்ம பூனைங்க 'தமிழ்ப் பூனைங்க.

இங்கிலீஷ் தெரியாது!

தமிழ்தான் புரியும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118888035077060672005-06-15T19:13:00.000-07:002005-06-15T19:13:00.000-07:00சுந்தர்,நாயோ பூனையோ அல்லது வேறு எந்தப் பிராணியோ, அ...சுந்தர்,

நாயோ பூனையோ அல்லது வேறு எந்தப் பிராணியோ, அதுங்க நம்ம மேலே காட்டுற
பாசம் இருக்கே அதைச் சொல்லி மாளாது!!!

நம்ம வீட்டுலேயும் ஒரு பூனை 16 வயசாகுது. இன்னோன்னு 13தான் . ஆனா சக்கரை வியாதி!
இதுங்களோட மாரடிக்கறது ஒரு 'சுகமான சுவை'

அதுலேயும் இந்த மிட்டாய்( அதான் சக்கரைகுட்டி) இருக்கே அது 'பையன்'
அதன்காரணமோ என்னவோ பயங்கர 'ஜொள்ளூ'பார்ட்டி!!!!
அதும் பேரு 'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118879440198429842005-06-15T16:50:00.000-07:002005-06-15T16:50:00.000-07:00மூக்கன், ஜெர்மனியிலும் முதியவர்கள் பலரும், தெருவோர...மூக்கன்,
ஜெர்மனியிலும் முதியவர்கள் பலரும், தெருவோரத்தில் வாழ்க்கையைக் கழிப்போரும் நாய், பூனையைக் கண்போலக் கவனித்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இப்போது ஓரளவு புரிகிறது ஏனென்று.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118878394183844052005-06-15T16:33:00.000-07:002005-06-15T16:33:00.000-07:00நன்றி பத்மா. ஆனால், எனக்கு இதெல்லாம் புதிசு.வாங்க ...நன்றி பத்மா. ஆனால், எனக்கு இதெல்லாம் புதிசு.

வாங்க சார்..வாந்தி. நியூசிலாந்து எப்படி இருக்கு. துளசி அக்காவப் பாத்தீங்களா..??க்மெண்டுக்கு தாங்க்ஸ் சீனியர்.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1118877708579009572005-06-15T16:21:00.000-07:002005-06-15T16:21:00.000-07:00சுந்தர்சமீபத்தில் காரில் தன் நாயை விட்டு எதிரில் உ...சுந்தர்
சமீபத்தில் காரில் தன் நாயை விட்டு எதிரில் உள்ள கடைக்கு சென்ற 70 வயதுக்காரரின் காரை திருடி விட்டார்கள். கார் வேண்டாம் என் நாயை மட்டும் திருப்பி கொடுங்கள் என்றும் நாயை கண்டால் சொல்வோருக்கு 10,000$ தருவதாகவும் இங்கே செய்தி வந்தது. அவருடைய கார் லெக்ஸஸ். அன்பு வைக்கும் போது மிருகங்கள் என்றாலும் குழந்தைகளை போல்த்தான்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com