tag:blogger.com,1999:blog-6535162.post112742176819420691..comments2023-11-05T00:58:24.160-07:00Comments on என் மூக்கு- 1.5: நாணயமில்லா விகடன்Mookku Sundarhttp://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6535162.post-1166335188931763322006-12-16T21:59:00.000-08:002006-12-16T21:59:00.000-08:00அடடே கால்யா இனும் உசுரோட இருந்தா எனக்கு செட்டில் ச...அடடே கால்யா இனும் உசுரோட இருந்தா எனக்கு செட்டில் செய்ய வேண்டிய பழைய பாக்கியை கொடுக்க சொல்லுங்க ... நான் வேலை செய்த முதல் ஐ.டி கம்பெனி என்னை எப்படியெல்லாம் பழிவாங்கியதோ அது தனி வரலாறு நீங்க சொன்ன அந்த ஐ.டி கம்பெனி. ஹும் நீங்க சொன்ன அந்த எம்யூஸ்டிக்கும் எனக்கும் கூட தொடர்பு இப்போ இருக்கு எப்படீன்னு கேக்கறீங்களா அத அப்புறமா சொல்றேன்நாகராஜ்https://www.blogger.com/profile/13014502310373590210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1143121276029524882006-03-23T05:41:00.000-08:002006-03-23T05:41:00.000-08:00//யுனிகோட் (தமிழை) கண்டுபிடித்தவர் தமிழா முகுந்தரா...//யுனிகோட் (தமிழை) கண்டுபிடித்தவர் தமிழா முகுந்தராஜ் என்பவர் என்பது எவ்வளவோ அபத்தமோ, அதை விட ஆயிரம் மடங்கு அபத்தம் "செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்பது.//

இன்னைக்குத் தான் கூகிள் வழியா இந்த லிங்க் அகப்பட்டது.
அடபாவமே... வேற உதாரணமே உமக்கு கிடைக்கலையா!!!

-தமிழா முகுந்தராஜ்Mugunth/முகுந்த்https://www.blogger.com/profile/08819517001563246095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127775174860576662005-09-26T15:52:00.000-07:002005-09-26T15:52:00.000-07:00படிச்சேன். நன்றி!படிச்சேன். நன்றி!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127767139626405802005-09-26T13:38:00.000-07:002005-09-26T13:38:00.000-07:00மாண்டீ, நன்றி ஹை..:-)மாண்டீ,

நன்றி ஹை..:-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127766712585751832005-09-26T13:31:00.000-07:002005-09-26T13:31:00.000-07:00ஒரு தகவலுக்கு...ஒரு தகவலுக்கு...சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127518554488056502005-09-23T16:35:00.000-07:002005-09-23T16:35:00.000-07:00அட மக்கா அவ்வளவும் பொய்யா. நானும் உண்மைன்னு நெனைச்...அட மக்கா அவ்வளவும் பொய்யா. நானும் உண்மைன்னு நெனைச்சேனே :-(
மொபைல்ல வீடியவ வச்சது இவரு இல்லேன்னு நெனச்சாலும் அந்த driver software எதாவது எழுதியிருப்பாருன்னு நெனச்சேன். சரி tech ki கூட இல்லையா... marketing ஆளா? எழுதியிருந்தத பாத்து ஏதோ சபீர் பாட்டியா போல கம்பெனி வச்சு புதுசா ஏதோ செஞ்சு பைசா பாத்துட்டாருன்னு நினைச்சேன் :-(
அம்புட்டும் டுபாக்கூரா?Muthuhttps://www.blogger.com/profile/06249526387197997552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127491724698656772005-09-23T09:08:00.000-07:002005-09-23T09:08:00.000-07:00ரம்யா, ரவிக்கு சரியான வேலையை பிடிச்சிருக்கீங்களே. ...ரம்யா, ரவிக்கு சரியான வேலையை பிடிச்சிருக்கீங்களே. பாவம்..தமிழ் பத்திரிக்கைகள். விட்டுடுங்க. :-)

கொண்டோடி, வலைப்பூ எல்லாமே வோர்ல்ட் வோச்சர்னு தான் இதுவரை நினைச்சுகிட்டு இருந்தேன். தனித் தனியா ஒண்ணொத்துக்கும் எதுக்கு வோச்சர்..?? :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127485390802573362005-09-23T07:23:00.000-07:002005-09-23T07:23:00.000-07:00போற போக்கைப் பார்த்தா எந்தேந்த பத்திரிகையிலே எதெல்...போற போக்கைப் பார்த்தா எந்தேந்த பத்திரிகையிலே எதெல்லாம் தவறான செய்தின்னு எழுதவே ஒரு வாரப் பத்திரிகை ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே! என்ன ரவி, ஆசிரியர் பதவி ஓ.கேவா? :-)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127484180107704042005-09-23T07:03:00.000-07:002005-09-23T07:03:00.000-07:00இப்படி வருவது புதிதல்ல. நீங்கள் கூட கலிபோர்னியா ஆ...இப்படி வருவது புதிதல்ல. நீங்கள் கூட கலிபோர்னியா ஆளுநரின் கணினித்துறை ஆலோசகர் என்று சொன்னால் குடும்ப படத்துடன் போட்டுவிடுவார்கள், அடுத்த முறை இந்தியா போகும் போது
முயற்சி செய்து பாருங்கள் :)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127481942186034392005-09-23T06:25:00.000-07:002005-09-23T06:25:00.000-07:00எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் திருமலைராஜன் மூ...எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் திருமலைராஜன் மூலம், இந்த செய்தி ஏற்கனவே ஷங்கருக்கு தெரிவிக்கப்பட்டது பத்மா.

உங்கள் தகவலுக்காக.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1127437559842799152005-09-22T18:05:00.000-07:002005-09-22T18:05:00.000-07:00பத்திரிக்கை தர்மம் வாழ்க. நண்பருகு தெரியாமல் புகைப...பத்திரிக்கை தர்மம் வாழ்க. நண்பருகு தெரியாமல் புகைப்படத்துடன் செய்தி வருமா என்ன?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com