tag:blogger.com,1999:blog-6535162.post115153427877020539..comments2023-11-05T00:58:24.160-07:00Comments on என் மூக்கு- 1.5: நான்கு இரண்டான கதைMookku Sundarhttp://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6535162.post-1151958128231682202006-07-03T13:22:00.000-07:002006-07-03T13:22:00.000-07:00முத்து, தொடர்பு கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும்....முத்து,

தொடர்பு கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும். நேரக் குறைவு மற்றும் பல இடையூறுகள் போன்ற காரணங்களால் சந்திக்க இயலவில்லை.

லேசிக் சர்ஜரி பண்ணிக் கொண்டு கம்ப்யூட்டர் மானிட்டரை பார்க்கக் கூடாதா..?? எந்த டாக்டரும் எனக்கு இதை ( அறிவுரையாக) சொல்லவில்லையே.??Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151734128731538932006-06-30T23:08:00.000-07:002006-06-30T23:08:00.000-07:00ஏமாத்தீட்டீங்களே மூக்கு..சரி சரி விடுங்க..ஆபரேஷன் ...ஏமாத்தீட்டீங்களே மூக்கு..

சரி சரி விடுங்க..ஆபரேஷன் எல்லாம் பண்ணி இருக்கீங்க..கண்ணையும் மூக்கையும்(?) பார்த்துக்குங்க..

கொஞ்சம் நாளைக்கு கம்ப்யூட்டரை பார்க்காமல் இருப்பது நன்மை தரும்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151733647052699702006-06-30T23:00:00.000-07:002006-06-30T23:00:00.000-07:00ஆதி, நன்றி.எப்போதும் மூக்கன் தான்.:-)ஆதி, நன்றி.

எப்போதும் மூக்கன் தான்.:-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151647203637048042006-06-29T23:00:00.000-07:002006-06-29T23:00:00.000-07:00நன்றி பத்மாநன்றி பத்மாMookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151623144947169162006-06-29T16:19:00.000-07:002006-06-29T16:19:00.000-07:00விடுமுறை இனிதே கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....விடுமுறை இனிதே கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கண்கள் சீக்கிரம் சரியாக வாழ்த்துக்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151622462849517362006-06-29T16:07:00.000-07:002006-06-29T16:07:00.000-07:00நன்றி தங்கமணி.நன்றி தங்கமணி.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151620803147104792006-06-29T15:40:00.000-07:002006-06-29T15:40:00.000-07:00முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள் சுந்தர்!முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள் சுந்தர்!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151619092244747902006-06-29T15:11:00.000-07:002006-06-29T15:11:00.000-07:00செல்வா, உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து சொ...செல்வா,

உங்கள் கருத்துக்கு நன்றி.

தொடர்ந்து சொட்டு மருந்துகளை வேளை தவறாமல் உபயோகித்து வருகிறேன். மூன்று மாதங்கள் கழித்து இப்போதிருக்கும் சிறு சிறு பிரச்சினைகளும் தீருமென்று நம்புகிறேன். பார்ப்போம்.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151589440066540362006-06-29T06:57:00.000-07:002006-06-29T06:57:00.000-07:00வாங்க சுந்தர். என் அனுபவம் உங்களுக்கு உதவியாய் இரு...வாங்க சுந்தர். என் அனுபவம் உங்களுக்கு உதவியாய் இருந்தது என்று எண்ணி மகிழ்வாய் இருக்கிறது. பூரணமாய்ச் சரியாக வாழ்த்துக்கள். ஆரம்ப வாரங்களில் glare மற்றும் தூரப்பார்வைக் குறைச்சல் இருக்கலாம். கவலைப்படாதீர்கள். ஈரப்பசைக்கான சொட்டுநீரைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள். எனக்கும் முதல் சில மாதங்கள் மனத் தடுமாற்றமாகத் தான் இருந்தது. இரண்டரை ஆண்டுகள் கழிந்த இன்று 'தெளிவாக' இருக்கிறது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151554729441433562006-06-28T21:18:00.000-07:002006-06-28T21:18:00.000-07:00மதி/ துளசி அக்கா நன்றி.லேஸிக் சர்ஜரிதான். இப்ப கொ...மதி/ துளசி அக்கா

நன்றி.லேஸிக் சர்ஜரிதான். இப்ப கொஞ்சம் glare இருக்கு. மெள்ள மெள்ள அதுவும் சரியாப் போவும் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்ப்போம். கவனமாத் தான் இருக்கேன்.

மெதுவே மற்ற விஷயங்களையும் எழுதுகிறேன். சென்னை நண்பர்களில் இருவரைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை - நேரமில்லை.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151551480447672882006-06-28T20:24:00.000-07:002006-06-28T20:24:00.000-07:00இப்பக் கண்ணு நல்லாத்தெரியுதா?லேஸர்தானே?கொஞ்ச நாளைக...இப்பக் கண்ணு நல்லாத்தெரியுதா?

லேஸர்தானே?

கொஞ்ச நாளைக்குக் கவனமா இருங்க.

அப்புறம் ஊர்லே என்ன விசேஷம்?

சூர்யாவுக்கு 'ஊர்' பிடிச்சதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1151551250617481752006-06-28T20:20:00.000-07:002006-06-28T20:20:00.000-07:00வாங்க. வாங்க. இரண்டு கண்ணனாய் வந்தமைக்கு வாழ்த்துக...வாங்க. வாங்க. இரண்டு கண்ணனாய் வந்தமைக்கு வாழ்த்துகள்! :)

ஊரில் நடந்த மிச்ச விசயங்களையும் சொல்லுங்க.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com