இந்தியா ஒளிர்கிறது
==================
பிள்ளைகறி கேட்டிருக்கிறார் கடவுள். வாரிக் கொடுத்துவிட்டு, மறந்துபோக மற்றொரு விபத்து. எரிந்த தீ ஜுவாலையில் எத்தனை கலாம்களோ..?? எத்தனை சிதம்பரங்களோ..?? கரிக்கட்டைகளாய் கிடக்கும் இந்தியாவின் பிஞ்சுகளை உலகம் அதிர்ச்சியோடு பார்க்கிறது. புத்தகம் வாங்கவும், இலக்கியம் படைக்கவும் முனையும் எம்மில் எத்தனை பேருக்கு ஓலைக்கூரை பள்ளிகளை காங்க்ரீட் கட்டிடமாக்க சித்தமிருக்கிறது..??
முதல்வர் ஜெ பள்ளிகளுக்கெல்லாம் ஓலைக்கூரை மாற்றும் திட்டம் கொண்டுவருவாரா..அல்லது மதிய உண்வுக்கான சமையறைளை பள்ளியினின்று விலக்கி கட்டப்போகிறாரா..
எழுத வேறொன்றுமில்லை..உள்ளே ஓலமிடுவதைத் தவிர...
Friday, July 16, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment