தமிழ்புத்தாண்டு விழா
சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தால் மே 14 அன்று கொண்டாடப்பட்டது.
அமெரிக்க வாழ்க்கை முறையை பெரிதும் விரும்புவது மனைவியரா..?? கணவன்மார்களா..?? என்றொரு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசினேன். நேடுநாள் கழித்து மேடையேறும் வாய்ப்பு என்றாலும், ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு பேசி விட்டேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.


அது சரி...தீர்ப்பு என்னாச்சு என்கிறீர்களா..?? எங்கள் அணியின் இரண்டாவது ஆசாமி திரு.இராதாகிருஷ்ணன் பேசிய பிறகு, நிகழ்ச்சி நடந்த பள்ளி அரங்கில் நெருப்புக்கான அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் பாதியிலேயே பட்டிமன்றம் முடிந்து விட்டது.
பொறிபறக்க பேசுவது என்பது இதுதானோ..??
கொளுத்திட்டீங்க :)
ReplyDeleteஅடப் பாவிகளா... :-)
ReplyDeleteதமிழனும் பட்டிமன்றமும் நகமும் சதையும் போல ;-)
ReplyDeleteஎந்த அணியின் சார்பா பேசினேங்கிற முழு பூசணிக்காயை மறைச்சு ஒரு போஸ்ட்... மேலிட பிரஷரோ?!
ReplyDeleteஎந்த அணியின் சார்பா பேசினேங்கிற முழு பூசணிக்காயை மறைச்சு ஒரு போஸ்ட்... மேலிட பிரஷரோ?!
ReplyDeleteஅட ..ராம்கிகாரு..மேடையேறி பேசறதுக்கு வர்ற தகிரியம், தலைப்பை சொல்றதுக்கு வராதா..??
ReplyDeleteஎன்ன ...போங்க..??
மனைவியரே..ங்கிற ஸைட்லதான் பேசினேன்..அதுதானே உண்மை. :-)
//மனைவியரே..ங்கிற ஸைட்லதான் பேசினேன்//
ReplyDeleteபக்கத்து இலைக்கு பாயசம்?!
ரிசல்ட் முன்னாடியே தெரிஞ்சு இவரே 'கூலிப்படை' வெச்சு கொளுத்த சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை! (என்னோட லிங்க்கை சொல்லாம கொல்லாம எடுத்திட்டீங்கல்ல.. அதான்! நற.. நற..!)
ReplyDelete//மனைவியரே..ங்கிற ஸைட்லதான் பேசினேன்..அதுதானே உண்மை. :-)//
ReplyDeleteஅப்புறம் எப்படி தீ பிடிக்கும்!
ரமேசூ...
ReplyDeleteதிடீர்னு சொல்லாம கொள்ளாம நீங்க மட்டும் ஓடிப் போலாமா..??
டெய்லி வந்து பாத்துட்டு, கொஞ்ச நாள் ஏமாந்தேன். அதான் தற்காலிகமா தூக்கிட்டேன்...ஹி..ஹி..
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா..??? ( உங்க தலைவர் ஸ்டைலில் பாடவும்...)