Tuesday, December 07, 2010

சமீபத்திய சந்தோஷம்



சமீபத்திய தமிழ் மன்ற விழாவில் பாடியபோது ஐஃபோனில் புத்திரன் சுட்ட வீடியோ. தகவல்களுக்கு -
http://www.sactamil.org/KulirKaalaKondattam2010.html
பட்டிமன்றம், அரட்டை அரங்கம், பாட்டுக் கச்சேரி என்று ஒரே கோலாகலம்தான். நிழற்படங்கள் விரைவில் -

4 comments:

  1. Konnutteenga, Sundar... Really, thoroughly enjoyed it...

    ReplyDelete
  2. அருமை.. அருமை... பிரமாதப்படுத்திட்டீங்கள்

    ReplyDelete
  3. மூக்கரே, என்ன ரொம்ப நாளாக் காணலை?

    அமர்க்களமாப் பாடி இருக்கீங்க!

    புத்திரன் சுடுமளவுக்கு பெரிய ஆளா வளர்ந்தாச்சே...... இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...