கூகிள் எர்த் எப்படிப்பட்ட உபயோகமான விஷயம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாராருக்கு எந்தந்த ஊர் பிடித்தமோ, அதை எல்லோரும் போட்டுப் பார்த்தாகி விட்டது.
என் நேரம்....நான் காஷ்மீரையா தேட வேண்டும்..??
காஷ்மீர். இந்தியா என்று டைப்பி விட்டு, தேடு தேடு என்று தேடியும் கிடைக்காதது, காஷ்மீர், பாகிஸ்தான் என்று இட்டு தேடியவுடன் உடனே கிடைத்து விட்டது. மேற்கின் தயவில் இந்த மாதிரி பிரசாரங்கள் நேஷனல் ஜியாக்ரபிக் மூலம் வருகின்ற வரைபடங்களிலும் இதே ரீதியில் செய்யப்படுகின்றன என்றார் நண்பர்.
என்னடா....வெளையாடறீங்களா..??
Friday, August 05, 2005
Subscribe to:
Posts (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...