Friday, August 05, 2005

மேற்கின் குசும்பு

கூகிள் எர்த் எப்படிப்பட்ட உபயோகமான விஷயம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாராருக்கு எந்தந்த ஊர் பிடித்தமோ, அதை எல்லோரும் போட்டுப் பார்த்தாகி விட்டது.

என் நேரம்....நான் காஷ்மீரையா தேட வேண்டும்..??

காஷ்மீர். இந்தியா என்று டைப்பி விட்டு, தேடு தேடு என்று தேடியும் கிடைக்காதது, காஷ்மீர், பாகிஸ்தான் என்று இட்டு தேடியவுடன் உடனே கிடைத்து விட்டது. மேற்கின் தயவில் இந்த மாதிரி பிரசாரங்கள் நேஷனல் ஜியாக்ரபிக் மூலம் வருகின்ற வரைபடங்களிலும் இதே ரீதியில் செய்யப்படுகின்றன என்றார் நண்பர்.

என்னடா....வெளையாடறீங்களா..??

6 comments:

  1. அப்ப காஷ்மீர் தனி நாடு இல்லையா? இப்படி புருடா விடறாங்கெ!

    .:டைனோ:.

    ReplyDelete
  2. கழிப்பறைக்கு வெள்ளைப் பெயிண்டடிச்சு, white house -னு பேரு வெக்கனும்ங்கறேன்.


    - ஞானபீடம்.

    ReplyDelete
  3. Sundar,

    This is really ridiculous ! How dare they ??????

    ReplyDelete
  4. இன்னொரு கோணம்

    http://thamizhsasi.blogspot.com/2005/06/1.html

    http://thamizhsasi.blogspot.com/2005/07/2.html

    http://thamizhsasi.blogspot.com/2005/08/3.html

    http://thamizhsasi.blogspot.com/2005/08/4.html

    ReplyDelete
  5. காஷ்மீரைத் தேடுவது பற்றிய என் இப்பதிவைப் பார்த்து மன ஆறுதல் பெறலாமே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_25.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. டோண்டு சார்,

    நல்ல கதை.

    ஆனா கதை சொன்னாக்கூட உப்பிலி, ராமனுஜம், மணவாளன், பாஷ்யம் என்று அய்யங்கார் பேராக சொன்னால்தான் உங்களுக்கு கதையே வருது ஸார். :-)

    just kidding. :-) :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...