Tuesday, September 06, 2005
ப்ளாக்கருக்குள் வந்து கால காலமாகி விட்டது போல ஒரு பிரமை. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெற்றோருடன் மல்லுக் கட்டுவதற்கே நேரம் சரியாக இருந்தது.
கொஞ்சம் தெளிந்து எழுந்து பார்த்தால் ஏகப்பட்ட மாற்றங்கள். புது முகங்கள். அதே பிரச்சினைகள். (ஆனால், வேறு வசனங்கள் )
பாப்போம்..இனிமேலாவது ஏதும் எழுத முடியுதான்னு. இல்லாட்டி தமிழ்த்தாய் உய்ய வழி ஏது..?
ப்ளாக்கரின் புது புகைப்பட சேவையை உபயோக்கப்படுத்த அப்லோடிய போட்டோ நம்ம ஜூனியரோடது.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
சுந்தர் வாங்க வாங்க.
ReplyDeleteஅதென்ன அப்பா அம்மாவோடு மல்லுக்கட்டவேண்டியதாச்சா?
சூர்யா கொஞ்சம் வளர்ந்தமாதிரி இருக்கே.
பார்க் பெஞ்சு நல்லாதான் இருக்கு!
ரொம்ப நாளைக்கப்புறம் சூரியன் தெரியுது!
ReplyDelete// இல்லாட்டி தமிழ்த்தாய் உய்ய வழி ஏது..?//
ReplyDeleteபின்ன?
வாங்க வாங்க.. ரொம்ப போரடிக்குது....
Sundar,
ReplyDeleteவாங்க வாங்க !!!
Junior looks SMART .... I am forcing myself to stop here :-)
சுந்தர்
ReplyDeleteசூர்யாவிற்கு தாத்தா பாட்டியுடன் நன்றாக இருந்திருக்கும். இங்கே யாரும் இல்லாமல் தனிமைதானே பல சமயங்களில்.
/அப்லோடிய போட்டோ/ நல்லா இருக்கு!
ReplyDeleteஅடடே..மக்கள்ஸ் எல்லாம் செம துடிப்பா இருக்கீங்க போல.
ReplyDeleteநண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி.
துளசியக்கா, அது உட்டு பெஞ்சு. பார்க் பெஞ்சு இல்லே. ஹி..ஹி..
சூர்யா வளந்த மாதிரியே நானும் வள்ந்துட்டதால், தலைமுறை இடைவெளி ரெம்ப அதிகமாப் போச்சுங்கோவ். அப்பப்ப தீப்பொறி பறந்தது. அதை ச் சொன்னேன்.
சுந்தர்,
ReplyDeleteஇந்த ரக பெஞ்சுகளுக்கு இங்கே கடைக்காரன் வச்சிருக்கற பேரு 'பார்க் பெஞ்சு'!