காந்தலீசா ரைஸ் என்ற பெயரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கன்சர்வெட்டிவ் கட்சி மற்றும் சிவில் லிபர்ட்டியில் அந்தளவு நம்பிக்கை அற்ற குடியரசுக் கட்சியில் ஒரு கறுப்பின மாது, இத்தனை உயரங்களுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்து நான் ஆச்சரியப்படுவதுண்டு.
ஜார்ஜ் புஷ் மூச்சா போக வேண்டுமென்றால் கூட இவரைத்தான் கேட்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வழக்கம்போல, அதிபருக்கு சங்கடமூட்டும் இந்த சேதி அமெரிக்க ஊடகங்களால் மழுப்பப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
என்ன தங்கமணி, சுருக்கமா ஒரு சிரிப்பு போட்டிருக்கிங்க..?
ReplyDeleteவழிச்சுகிட்டு சிரிக்க வேணாமா..??
@@@@@###$$%%^^^&&&** :-)
பொழுதுபோக்கன் போட்ட லிங்கைப் படிச்சுப் பாத்து எனக்கு வயித்துப்போக்குங்க...
ReplyDeleteநல்லா இருங்க பொழுதுபோக்கன்...:-)
உங்களுக்குத் தெரியலன்னா மழுப்பப்பட்டதுன்னு ஆயிடுமா :P
ReplyDeleteமழுப்பற அளவுக்கு இதெல்லாம் ஒரு் ஒரு சேதியா? :P
Jay Leno: “Sometimes the press looks for the most ridiculous -- they released a photo today. See that picture of President Bush scribbling a note to Condoleezza Rice during a meeting of the UN Security Council. They had a camera right over the President's shoulder, and the President wrote a note that he needed a bathroom break. Now, I'm not making -- here's the real note. This is not made up. It says, ‘I think I need a bathroom break.’ Why is this news? How old is the press, 10? ‘He has to go to the bathroom!’”
வாங்கய்யா..வாங்க.எல்லாந் தெரிஞ்ச குருத...!!
ReplyDeleteமீட்டிங்ல உக்காந்திரூக்கற ஒரு அதிபர், ஒண்ணுக்குப் போகணும்னு நேஷனல் செக்யூரீட்டி அட்வைஸர் கிட்ட கேப்பாரா..??அதுக்க்ப் போயி சீரியஸா, கொக்கியோட ஒரு நோட் போடுவாரா..? என்னா கோராமையா இது..?? செக்யுரிட்டிக்கும், புஷ் பீப்பி போறதுக்கும் என்ன சம்பந்தம்னேன்..? :-)
எழுந்தமா, போனமா, வந்தமான்னு இருக்காம..ம்..:-)
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபாவம் புஷ். இடையே எழுந்து செல்ல விரும்பாமல் இடவேளை வருகிறதா என்று தெரிந்து கொள்ள கேட்டாரோ என்னவோ.
ReplyDeleteசுந்தர்,
ReplyDelete:-)
'I think I MAY NEED A BATHROOM Break. Is this possible?'
அவர் பெரிய எழுத்துக்களை (caps) உபயோகித்திருக்கும் விதம் சுவாரசிய்மானது.இரண்டாவது I க்கு அப்புறம் தொடர்ந்து கிட்டத்தட்ட முழுச் சொற்றொடரையும் பெரிய எழுத்தில் எழுதி முடிக்கும்முன் விழித்துக்கொண்டு திரும்பவும் சிறிய எழுத்துக்களுக்கு மாறுகிறார். There could be psychological or urological reasons for it, it appears :-)
பத்மா, கருத்துக்கு நன்றி. உங்களுடைய இன்னொரு பின்னூட்டத்தை ஏன் நீங்களே நீக்கி விட்டீர்கள் என்று தெரியவில்லை. உண்மையில் அது விளக்கமாக அருமையாக இருந்தது.
ReplyDeleteஇரா.மு, வாங்க,வாங்க. நீங்க சொன்னப்புறம்தான் அந்த கேபிடல் லெட்டர் சமாசாரத்தியே கவனிச்சேன். ராஜநாயகம் சார் சமீப காலத்திலே ரா.கா.கியிலே எழுதும்போது, " சார்..கேபிடல் லட்டர்லே எழுதாதீங்க. வாய் விட்டு உரக்க கத்துற மாதிரி இருக்கு " என்று உங்க "நகர நாநூறு சகா" சொன்னது நியாபகத்துக்கு வருது.
உண்மையிலேயே முட்டிகிட்டுது போல..:-)
நம்பி,
ReplyDeleteபுஷ்ஷுக்கு ஆத்திரத்தையும் அடக்க முடியல..இதையும் முடியலன்னா எதுக்கு ரைஸைச் சொல்றீங்க. அவங்க பேசும்போது கேட்டிருக்கீங்களா..?? உண்மையிலேயே திறமையான ஆளுங்க. Right man(?!!) in the wrong side
சுந்தர்,
ReplyDeleteபுஷ் மட்டும் மனுஷனில்லையாமா?
பாவம். பழமொழிகூட இருக்கே,'ஆத்திரத்தை அடக்குனாலும்.........அடக்க முடியாதுன்னு.
போட்டும்பா.