Monday, March 20, 2006

திங்கள் சூசகம்

ஹி..ஹி..




111 இடங்களில் தனித்துப் போட்டி




இவருக்கு அதுக்குள்ள ரிசல்ட் எப்படித் தெரிஞ்சது..??




டேய் ..மூக்கு..!! ஜாக்கிரதை. என் நெலமை உனக்கும் வந்துரப் போவுது...!!

3 comments:

  1. தரங்குறைந்த கழகங்கள் தனியாக முடியாமல்
    இரந்திங்கு கூட்டணிகள் அமைக்கின்றார் - தமிழர்கள்
    மறந்தேனும் அவர்கட்கு ஓட்டளிக்கமால் இருக்க
    அரங்கனே நின் தாள் சரண்.

    ReplyDelete
  2. அப்டீங்கறாரா கார்த்திக்..?? நல்ல கற்பனை.

    அது சரி, கார்த்திக் சொல்லலாம் ;-)

    ReplyDelete
  3. 'பொதுஜனம்' சொன்னாச் சரியாத்தான் இருக்கும்:-))))

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...