Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
;-)
ReplyDeleteநெத்தியடி ஓய்....
ReplyDeleteலொள்ளு!
ReplyDeleteஅட, பின்னால் கும்பிடு போட்டுட்டு இருப்பது யாரு? எம்.ஜி.ஆர் வளர்த்த நம்ம திருநாவுக்கரசு(அரசர்?) மாதிரி இருக்கு?. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குங்கோ!!!
ReplyDelete:-)
ReplyDelete//பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குங்கோ!!!//
ReplyDelete;-)
இப்படியே கோபாலபுரம் கூத்து, தைலாபுரம் கூத்து, டெல்லிக் கூத்து இதெல்லாமும் போடுங்களேன்
ReplyDeleteரமேஷ்,
ReplyDeleteஅதெல்லாம்தான் நீங்க எழுதீட்டிங்களே..படிச்சேன் ..ரசிச்சேன்....
எத்தனை தடவை எழுதறது ஸார்...
அது சரி..என்னுடைய இடைத்தேர்தல் பதிவை படிச்சீரா..??
http://mynose.blogspot.com/2005/05/blog-post_09.html
:))))))
ReplyDelete"பரவால்லே கொழந்தே...!! ஜெயலலிதா தான் காஞ்சி காமாட்சின்னு ஒரு ஸ்டேட்மெண்டு விட்டா போறது..!! இவ்வளவு நாள் அரசியல் பண்றயே..இது தெரியாதா நோக்கு..?? என்னமோ போ..!!"
ReplyDeleteஇந்த வருடத்தின் மிகச் சிறந்த லொள்ளு
நண்பர்களுக்கு நன்றி.
ReplyDelete//இந்த வருடத்தின் மிகச் சிறந்த லொள்ளு//
குமரேஷ், இது கொஞ்சம் ஓவராத் தெரிலை. வலைப்பூ உலகத்துக்கு நீங்க புதுசா..?? இங்க இன்னம் மகா சூப்பர் லொள்ளு பார்ட்டிங்க இருக்காங்க :-)
///பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குங்கோ!!!///
ReplyDeleteஅப்படிப்போடு,
பழமொழியை மாத்திட்டமாதிரி தோணுதே.
" நண்டு திங்கிற ஊருக்குப்போனா நடுத்துண்டம் நமக்கு" இப்படிக் கேள்விப்பட்ட ஞாபகம்.
முத்து, அது அப்படியா ?., நான் இப்படித்தானே கேள்விப்பட்டேன்!!!., ஆனா logic க்கா பாத்தா, நீங்க சொல்றதுதான் சரியா இருக்கும்!!!
ReplyDelete