இணையவெளி ஏற்படுத்தியிருக்கும் சாத்தியங்களின் சமீப சாட்சி. எனக்கே இது பலவகையில் உபயோகமாக இருக்கிறது. நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களின் தொடுப்புகளால் ஆன மாபெரும் மனித சங்கிலி.
இணையத்தை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கிற புண்ணியாத்மாக்களுக்கு ஜே.
பார்க்க : க்ளிக்க : ஒரு அருமையான யூ-குழாய் பகிர்வு :-) :-)
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
Super stuff.. thank you
ReplyDeleteஅருமையான விளக்கப்படம்!
ReplyDeleteகூகுளின் ஆர்கெட் கூட இதே போன்ற சேவைத்தான் செய்கிறது
சென்று பாருங்கள், நீங்கள் பார்த்து மறந்த முகங்கள் கூட அங்கே சிரித்துக்கொண்டிருக்கலாம்!
ஊர்க்காரர்கள்,உடன் படித்தவர்கள் ஒரு தலைக்காதலர்கள் என பலர் உண்டு ஆர்கெட்டில்!