I met a traveler from an antique land
Who said: Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read,
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them, and the heart that fed,
And on the pedestal these words appear
"My name is Ozymandias, King of Kings:
Look upon my works, ye Mighty, and despair!"
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.
- Percy Bysshe Shelley1792-1822
மாறுதலுக்கு இன்று ஒரு ஆங்கில கவிதை. படம் நடிகை கஜாலா.
எதிர்பார்ப்புகளுக்கு நான் குறையே வைப்பதில்லை :-)
தலைவா, பச்சை அட்டை போட்ட பத்தாம் வகுப்பு ஆங்கில Non-detail (அது என்ன நான் - டீட்டேய்ல் என்ற வினோதமான பெயர் என்று இப்போது யோசிக்கத் தோன்றுகிறது) புத்தகத்தில் முதல்முதலாகப் படித்த, நினைவில் தங்கிய நல்ல கவிதை. ஓஸிமாண்டியாஸ்களெல்லாம் கடைசியில் 'ஓசி'மாண்டியாஸ்களாகப் போனதுதான் மிச்சம்!!
ReplyDeleteமாண்ட்டீ,
ReplyDeleteகவுஜயெல்லாம் எதுக்கு படிச்சுகிட்டு...கஜாலாவப் பாத்தமா., கமெண்டப் போட்டாமான்னு இல்லாம...என்ன போங்க.. நீங்களும் திறனாய்வு மேதாவிகள் மாதிரி கவுஜயெல்லாம் படிச்சுகிட்டு ;-)
adadaE intha pOst'ai eppadith thavaRa vittaen!
ReplyDeletekavithai super!
padamum ok! orae poNNu photo'thaana?
intha vaara a.v. la irunthu surya photo, vikram photo'nu pOtta naangaLum whistle adipOmla? ;)
===
maaNdi, aamaa intha 'non-detai'nu eppadiththaan peyar vanthathu. naanum scarlet pimpernal non-detail'la padichomnu solli 'non-detail'nu ethukku eppadi nu kaettu athaan detail/non-detail surukki tharuvaangannu samaazichchuttaen. ;) koncham sollunga.
thangishukku mannikka!
Madhy,
ReplyDeleteSurya, Vikram???... The one reason I read(or pretending to read if my wife is sitting next to me) Sundar's poems, is because of the pictures :). Don't spoilt it :D.