சென்னை அமிஞ்சிக்கரை/அண்ணாநகர் பகுதியில், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு Single Bedroom Apartment தேவை. சிஸ்கோவில் பணிபுரியும் என் நண்பன் பணி விஷயமாக சென்னை வருகிறான். தனது குடும்பத்துடன் அங்கே தங்க உத்தேசித்துள்ளான். திசம்பர் முதல் தேதியிலிருந்து கிடைத்தால் வசதியாக இருக்கும். வேறு வழிகளிலும் முயற்சி செய்யப் போகிறேன்.இருந்தாலும் இங்கே போட்டு வைக்கலாம் என்றொரு எண்ணம். அபார்ட்மெண்ட் மட்டுமல்ல, அதை ஏற்பாடு செய்துதரும் ஏஜென்ஸிகள்/ புரோக்கர்கள் இருந்தாலும், உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
ennooda mail ku thani madal anuppungka
ReplyDeleteanbudan
azad
இனிய சுந்தர்ராஜன்,
ReplyDeleteஎனது யாஹூ மின்னஞ்சலுக்கு தனி மடல் அனுப்ப முடியுமா?
அன்புடன்
ஆசாத்
Mookku Sundar,
ReplyDeleteValaipathivukaLil ithu poonRavai(Advertisement) varaveeNdum. Nalla yoosanai.