கொஞ்ச நாள் முன்பு சந்தோஷ் வலைப்பூவில் காந்தி - அண்ணா - துக்ளக் என்ற ஒரு பதிவு வந்தது. காந்தியாரை கடவுளாகப் பார்க்கும் மனிதர்களிடையே கொஞ்சம் வித்தியாசப்பட்டு ஷ்யாம் பெனகல் எடுத்த படத்தைப் பற்றி நான் இங்கே எழுதி இருந்தேன். இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கும் இந்த செய்தி காந்தியடிகளுக்கும் மீரா பென் என்ற பெண்மணிக்கும் இருந்த ஸ்நேகிதம் பற்றி சுதீர் காக்கர் என்பவர் எழுதி இருக்கும் புத்தகத்திலிருந்து எடுத்து இட்டு இருக்கிறது.
சும்மா - ஒரு தகவலுக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
http://thoughtsintamil.blogspot.com/2004/01/1.html
ReplyDeleteராமச்சந்திர குஹாவின் பேச்சு ஒன்றில் மீராபென் -காந்தி-பிரித்வி சிங் ஆசாத் பற்றி கேட்டேன்.
பின் மற்றுமொரு பேச்சின்போது அவரே மீராவின் கதை எழுதப்பட வேண்டியது என்று சொல்லியிருந்தார். அதுபற்றி ஒருவர் (புதினமாகவாவது...) எழுதியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தகவலுக்கு நன்றி. வாங்கிப் படிப்பேன்.