காலைலேர்ந்து ஆஃபிஸ்ல ஒரே பிஸி. ட்ரெய்னிங் ஒண்ணு போக வேண்டி இருந்தது. நடுவுல நண்பர் அருணுக்கு மட்டும் அவர் பொட்டிக்குள்ள பதில் போட்டேன்.
சாயங்காலம் தான் வந்து சில விஷயங்களை படிச்சேன். வாய் விட்டுச் சிரிச்சேன். தகவலுக்கு என்று நேற்று சில விஷயங்களை இங்கே நான் எழுதி இருந்தாலும், வழக்கம்போல அவ்விடம் "தாவல்" தான் நடந்திருக்கு.
இருக்கட்டும்...
இதுவரை, தினம் தினம், அவருடைய "தாவல்களை" வைத்து என் வலைப்பதிவில் "பிழைப்பு" நடத்தியது போதும். இனிமேலாவது சொந்தமா ஏதாச்சும் எழுதறதுக்கு முயற்சி பண்ணுவம்.
அவருடைய காலட்சேப சங்கீதம் கனஜோரா நடக்கட்டும். உடுப்புகளை கிழிச்சிகிட்டு புலம்பற லெவல் வரைக்கும் போகாம இருந்தா சரிதான்.
பாவம்..!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
ஐயா மூக்கரே, ராயர் காபி கிளப் பதிவைப் படிக்க இயலவில்லை. தயவு செய்து அதை நகலெடுத்து இங்கு யூனிகோடில் ஒட்ட இயலுமா?
ReplyDeleteநன்றி,
டோண்டு.
அன்புள்ள "டோண்டு" ராகவன்,
ReplyDeleteஅங்கு உள்ளதை எடுத்து, சுரதாவின் பொங்குதமிழ் பக்கத்தில் உள்ள மேல் டப்பாவில் ஒட்டுங்கள். கீழே உள்ள டப்பாவில் யுனிகோட் உருவில் தெரியும். உங்களுக்காக, அதை யுனிகோட் ஆக்கி இங்கேயே ஒட்டி இருப்பேன். சாதாரண கருத்து வேறுபாடுகளை எல்லாம் பெரிய அளவில் விரோதமாக்கி பிழைப்பு நடத்தும் முதிர்ச்சியற்ற மனிதர்கள், என் கவனத்துக்கான அருகதை அற்றவர்கள்.
தவிரவும், இனி இங்கே நான் சொந்தமாக எழுதலாம் என்றிருக்கிறேன் :-)