Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
உட்கார்வது கொஞ்சம் மேலிடமாகவே இருக்கட்டுமே? :-)
ReplyDeleteஅன்புள்ள சுந்தர்,
ReplyDeleteபுள்ளைங்கன்னா அப்படித்தான்!
என்றும் அன்புடன்,
துளசி.
பி.கு:வீடு அட்டகாசமா இருக்கு!
இது என்ன பொன்குஞ்சுகள் வாரமா.பிள்ளைக்கு பெயர் சொல்லவில்லையே.
ReplyDeleteபடம் லைட்டிங் அருமை. ஆனால் பொடியனை decentralize செய்திருந்தால் நன்றாக விருக்கும். இப்பவும் செய்யலாமே !
ReplyDeleteஈழநாதன் இந்தக் குஞ்சுக்குப் பேர் சூர்யா.
ReplyDeleteநான் சொல்ல நெனச்சதைப் பெயரிலி சொல்லிப்புட்டார்:) இந்தப் படமெடுத்ததுக்கு முந்தியும் பிந்தியும் அவர் எப்படியெல்லாம் அந்த சோபாவுல குதிச்சிருப்பார்னு யோசிக்கிறேன்!
கருத்து சொன்ன மக்களுக்கெல்லாம் நன்றி. காலையிலிருந்து பதில் போட முடியாமைக்கு மன்னிக்கவும். புது வீடு போனதில் இருந்து, ஏதும் ஃபோட்டொவே எடுக்கவில்லை. ரொம்ப நாள் pending ஆக இருந்தது. நேற்றுத்தான், ஊருக்கு அனுப்புவதற்காக, எடுக்க ஆரம்பித்தேன். எனக்கு லைட்டிங்,PHOTOGRAPHY எல்லாம் ஒன்றும் தெரியாது. சும்மா, Tripod ல fix பண்ணி, night mode ல் செட் பண்ணி சுட்டுத் தள்ளினேன். ஆச்சரியமளிக்கும் விதமாக எல்லா ஃபோட்டோவுமே நன்றாக வந்திருக்கிறது. இங்க போட்டிருக்கிர ஃபோட்டோ பொடியன் தொல்லை தாங்க முடியாம, "சரி..நீயும் போய் உட்காரு " என்று "பெரிய மனது" பண்ணி எடுத்தது. பாத்தா, அதுதான் நல்லா விழுந்திருக்கு.ஆனா சரியா உக்காரம, ஓரமா உக்காந்திருக்கானேன்னு சொன்னேன்.
ReplyDeleteஎனக்கு நல்லா வேணும். :-)
நல்லா இருக்கு. லைட்டிங்கும் சரி, சூர்யா உட்கார்ந்திருக்கிற இடமும் சரி. ரவியா சொன்னமாதிரி இப்பக்கூட கொஞ்சம் நடுவிலிருந்து ஒதுக்கி கத்தரிக்கலாமே. இன்னும் நல்லா இருக்கும்.
ReplyDelete