Thursday, January 27, 2005

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இது



வாழ்த்துகள் ஸ்டாக் மார்க்கெட் சசி

3 comments:

  1. சரியாத்தான் இருக்கு உங்க தேர்வுகள்.

    ஆனா 'கிரீடப் பின்னூட்டம்'னு எதுவும் கிடையாதா? மட்டையடிப் பின்னூட்டங்கள் இல்லைன்னா பதிவுகள் நிக்குமா? :( ஏதோ பாத்து செய்ங்க.

    ReplyDelete
  2. ஜெ,

    என்ன பண்ணணும் சொல்லுங்க..?? கூடவே எதுக்காக தேர்ந்தெடுத்தேன்னு குறிப்பு எழுதணுமா..இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவில பின்னூட்டம் எழுதணுமா..எனக்குப் புரியற மாதிரி எளிமையா சொல்லுங்க :-)

    ReplyDelete
  3. அன்னன்னிக்கு புதுசாப் படிக்கற பின்னூட்டங்கள்ல(பதிவு ஒருநாள் முன்னபின்ன என்னிக்கு வேணா போட்டிருக்கலாம்) எது நல்லா இருக்கோ அது கிரீடப் பின்னூட்டுன்னு சொல்லுங்க. அதை அந்தப் பதிவுச்சுட்டி, பின்னூட்டுக்காரர் பெயரோட இங்க சொல்லுங்க. உதாரணமா பத்ரியோட கிராம வளர்ச்சி-2ல narain நிறைய தகவல்கள் கொடுத்திருந்தார் நேத்தி.

    அதுக்காக தகவல்கள் மாதிரி கடமையான பக்கம் பக்கமான பின்னூட்டங்களாத்தான் இருக்கணும்னு இல்லை, 'நச்' ஒன்லைனராக்கூட இருக்கலாம். ஆனா படிச்சதும் ரசிக்கறமாதிரியோ, குபீர்னு சிரிக்கற மாதிரியோ, சுமாரான பதிவுக்குக் கூட அழகேத்தற மாதிரியோ, கடுமையான வம்பு சண்டைக்கு இழுக்கற மாதிரியோ கூட இருக்கலாம். உங்களுக்குத் தெரியாதா? :)

    இது சும்மா. பின்னூட்டங்களையும் உற்சாகப்படுத்த. நீங்க ஆரம்பிச்சு வெச்சீங்கன்னா, மத்தவங்களும் தொடருவாங்கன்னு நினைக்கறேன்.

    ReplyDelete

சதர்ன் ரயில்வே

விழியகலா வியப்புக்கு களிற்றையும் கடலையும் காணுதல் போல் ரயிலும் ஓர்பொருளே.. குழந்தை முதல் பெரியோர் வரை ... வயது பேதம் இல்லாமல் ரசி...