எனது முந்தைய பதிவின் பின்னூட்டப்பெட்டியில் ஒரு விஷமிக்கும் , எனக்கும் நடந்த வார்த்தைப் பரிவர்த்தனை எனக்கு, என் தரத்துக்கு உகந்ததாக இல்லை. என்னை தூண்டியது மற்றொருவர் என்றாலும், அவருடைய கேள்விக்கு பதில் சொல்கிற முயற்சியில் நானும் கொஞ்சம் கோபத்தில் கலைந்து போனேன்.
எனவே அப்பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
Monday, January 17, 2005
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
பெயரிலிப் பதிவுகள் நாணயமற்றவை என்பதை நான் பின்னூட்டம் இட்டு, உஙகள் அப்பதிவில் பதிப்பித்தேன். அந்த நேரத்தில்தான் தாங்கள் அப்பதிவையே நீக்கினீர்கள் என்று எனக்குப் படுகிறது. ஏனெனில் என் பின்னூட்டம் பதிக்கும் வரை அப்பதிவு இருந்தது. அதற்குப் பிறகுப் பார்த்தால் அப்பதிவையே காணவில்லை. எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. அனானிமஸ் ஒவராகத்தான் எழுதியிருந்தார்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
படித்த போது அப்படித்தான் தோண்றியது. நீங்களும் இப்படி பதில் சொல்லியிருக்க வேண்டுமா என்று!
ReplyDeleteஅட இங்க பாருடா நம்ம கோண்டு மாமாவுக்கு புசுக்குனு கோவம் வந்துட்டுது. மாமா போய் மாமிக்கு ஐஸ்புருட் கொடுக்கிற வழியை பாருங்க.
ReplyDeleteஇந்த கேவலம் பிடித்த வேலையை செய்பவனின் முகவரியும், விலாசமும் (cpe-024-211-236-069.nc.rr.com )கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மேல்நடவடிக்கைகள் வரும்வரை, தன்னையும் தன் குடும்பத்தாரையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் வேலைகளை இவன் தொடருவான் என்று எதிர்பார்க்கலாம்.எனவே இவனை, இவனுடைய அரிப்பை, இவன் கேவலமான வெறியை வேறு வகையில் தண்டிப்பதே சரி.
ReplyDeleteபதில் கொடுத்து பிரயோசனமில்லை.
ப்ளாக்கர் கருத்துக்களை மீண்டும் செயல் பெறச் செய்து விட்டீர்கள் போலிருக்கிறதே. என்னைப் பற்றிய அனானிமஸின் பதிவையும் பார்த்து விட்டேன். தரமற்றப் பின்னூட்டம்தான் அது. இருந்தாலும் வெளியில் வந்தால் எல்லாவற்றையும் எதிர்க் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியிருப்பதாய் எனக்குப் படவில்லை.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்