வலை எங்கும் மணம் பரப்பி பூக்கத் துவங்கிவிட்டவற்றுள் 
எனக்கான பூ இது...
பிறந்ததற்கு அடையாளமாய் 
சாமான்யார்கள் 
பிள்ளைகளை விடுகிறார்கள்.
சரித்திர புருஷர்கள் 
சரித்திரத்தில் தன் பெயர் 
நடுகிறார்கள்.
நான் இப் பூவையாவது
மலரவைக்க முடியுமா என
பார்க்கிறேன்.
 
 
No comments:
Post a Comment